பூஜை சிறுகதையில் புரட்சிப் பெண் பூரணி
Poorani is the Revolutionary Woman in the Short Story Pujai
Keywords:
Revolutionary Woman, Inequality, Progressive Thinking, Being AssignedAbstract
கவிஞரும் எழுத்தாளருமான ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் பூஜை என்னும் சிறுகதையில் பெண்களுக்கு ஏற்படும் சமுதாயச் சிக்கல்கள், ஒதுக்கப்படும் பெண்கள் மற்றும் புரட்சி பெண்ணான பூரணி பற்றி விவரித்து எடுத்துக் கூறுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.