பாண்டிக் கொடுமுடி வரலாறு காட்டும் நிலவியல் பண்பாடு
Abstract
பண்டைய தமிழ்நாடு சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு தொண்டை நாடு, கொங்கு நாடு என ஐந்து பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. குறிஞ்சி மலையும் முல்லை வளமும் மருத வயலும் கொண்டது கொங்கு நாடு. குன்று கெழுநாடு என்று புலவர்களும் போற்றினர். மலைகள் நிறைந்த கொங்கு நாட்டில் தேன் மிகுதியாகக் கிடைத்தது. தேனுக்கு மற்றொரு பெயர் கொங்கு என்பதாகும். சங்கப்பாடல்கள் இப்பொருளில் தான் கொங்கு என்ற சொல்லை வழங்குகின்றன.
Downloads
Published
2025-05-01
Issue
Section
Articles