ஐங்குறுநூற்றில் பண்பாட்டுப் பதிவுகள்
Abstract
தமிழர்களுடைய பண்பாடு என்பது மிகவும் பழமை பட்டதாகும். சங்க காலங்களில் வாழ்ந்தத் தமிழ் மக்கள் இன்றையச் சூழலில் நம் வாழ்க்கையோடு உபயோகிக்கின்றப் பண்பாடுகளை அன்றே பக்குவப்படுத்திக் காட்டியிருக்கின்றனர். இதனைச் சங்க இலக்கிய நூல்கள் நமக்கு விவரிக்கின்றன. சங்க இலக்கியம் எட்டுத்தொகையில் அகம் சார்ந்த நூலான ஐங்குறுநூற்றில் பண்பாடுகள் சார்ந்த பதிவினை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது
Downloads
Published
2025-05-01
Issue
Section
Articles