சங்கத் தமிழர் வேளாண்மை
Abstract
இயற்கை எழில் வாய்ந்த பாரதப் பூமியான இப்புண்ணிய பூமியில் மனிதனின் வாழ்வியல் நிலத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. தன் தேவைகளை பூர்த்தி செய்யவும், பொருளாதார உற்பத்தியை பெருக்கவும் உழவுத் தொழிலை தமிழர்கள் மேற்கொண்டனர். உயிர் வாழத் தேவையான உணவைப் பெற்று வாழும் சமுதாயமாக சங்க கால சமுதாயம் விளங்கியது. உழவின் இன்றியாமையை உணர்ந்து விளைச்சலை பெருக்கி உழவுத்தொழிலில் முதன்மை பெற்றவர்களாக சங்கத் தமிழர்கள் விளங்கினர். சங்க காலத்தில் உழவின் சிறப்பு, நிலப்பாகுபாட்டு வாழ்க்கை முறை வேளாண்மைத் தொழிலின் நுட்ப உத்திகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இவ்வாய்வு அமைகிறதுஇயற்கை எழில் வா#ந்த பாரதப் பூமியான இப்புண்ணிய பூமியில் மனிதனின் வாழ்வியல் நிலத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. தன் தேவைகளை பூர்த்தி செ#யவும், பொருளாதார உற்பத்தியை பெருக்கவும் உழவுத் தொழிலை தமிழர்கள் மேற்கொண்டனர். உயிர் வாழத் தேவையான உணவைப் பெற்று வாழும் சமுதாயமாக சங்க கால சமுதாயம் விளங்கியது. உழவின் இன்றியாமையை உணர்ந்து விளைச்சலை பெருக்கி உழவுத்தொழிலில் முதன்மை பெற்றவர்களாக சங்கத் தமிழர்கள் விளங்கினர். சங்க காலத்தில் உழவின் சிறப்பு, நிலப்பாகுபாட்டு வாழ்க்கை முறை வேளாண்மைத் தொழிலின் நுட்ப உத்திகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இவ்வாய்வு அமைகிறதுஇயற்கை எழில் வாய்ந்த பாரதப் பூமியான இப்புண்ணிய பூமியில் மனிதனின் வாழ்வியல் நிலத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. தன் தேவைகளை பூர்த்தி செய்யவும், பொருளாதார உற்பத்தியை பெருக்கவும் உழவுத் தொழிலை தமிழர்கள் மேற்கொண்டனர். உயிர் வாழத் தேவையான உணவைப் பெற்று வாழும் சமுதாயமாக சங்க கால சமுதாயம் விளங்கியது. உழவின் இன்றியாமையை உணர்ந்து விளைச்சலை பெருக்கி உழவுத்தொழிலில் முதன்மை பெற்றவர்களாக சங்கத் தமிழர்கள் விளங்கினர். சங்க காலத்தில் உழவின் சிறப்பு, நிலப்பாகுபாட்டு வாழ்க்கை முறை வேளாண்மைத் தொழிலின் நுட்ப உத்திகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இவ்வா#வு அமைகிறது