பெரும்பாணாற்றுப்படை காட்டும் நிலவியல் பண்பாடு

Authors

  • மு. கார்த்திக்ராஜா முனைவர் பட்ட ஆ#வாளர்ஶீ தமிழ் உயரா#வுத்துறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி
  • கோ. சந்தனமாரியம்மாள் இணைப்பேராசிரியர் (ம) துறைத்தலைவர், தமிழ் உயராய்வுத்துறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி

Abstract

சங்க கால மக்களின் வாழ்வியல் சிந்தனைகளையும் அழகுற எடுத்தியம்பும் ஆற்றுப்படை நூல்களில் ஒன்றாக பெரும்பாணாற்றுப்படை திகழ்கிறது. கடியலூர் உருத்திரங்கண்ணனார் அவர்களால் பாடப்பட்ட இந்நூலானது 500 அடிகளைக் கொண்டதாக விளங்கிறது. ஐந்நிலங்களில் வாழும் மக்களின் இயல்பு இந்நூலில் நன்கு படம்பிடித்துக் காட்டப்படுகிறது எனவே பெரும்பாணாற்றுப்படை வாயிலாக பண்டைய மக்களின் நிலவியல் பண்பாட்டை கட்டுரையாளர் எடுத்துக் கூறியுள்ளார்.

Downloads

Published

2025-05-01