சங்க காலம் முதல் இன்றைய காலம் வரை பண்பாடு
Abstract
பண்பாடு என்பது சமூக வளர்ச்சியைக் காட்டக்கூடியது. மக்களின் செம்மையான வாழ்க்கை முறையைப் பண்பாடு வெளிப்படுத்துகிறது. சமுதாயம் மக்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டது. மக்களின் தேவையை நிறைவேற்றுவதாகவும் சமுதாயம் அமைகிறது. சமுதாயம் சிறந்த வகையில் அமைய அதன் பண்பாடு அடிப்படையாக அமைகின்றது. மக்களின் வாழ்க்கையில் பண்பாட்டிற்கு முக்கியத்துவம் இருப்பதால்தான் மக்கள் இணக்கமாக வாழ முடிகிறது. பண்பாட்டால் மக்கள் வாழ்க்கைத் தனித்துவம் பெறுகிறது