Skip to content
Forschung
  • Home
  • Publications
  • Journals
    • Journal of Tamil Culture and Literature
    • Journal of Advanced Research and Innovation
  • Contact
  • Toggle website search
Press Escape to close the search panel.
Menu Close
  • Home
  • Publications
  • Journals
    • Journal of Tamil Culture and Literature
    • Journal of Advanced Research and Innovation
  • Contact
  • Toggle website search
  • Home
  • Publications
  • Journals
    • Journal of Tamil Culture and Literature
    • Journal of Advanced Research and Innovation
  • Contact
Search this website

தொகுப்பு நூலுக்கான அத்தியாயங்கள் வரவேற்கப்படுகின்றன!

இக்கால இலக்கியங்களில் சமூகச் சிக்கல்கள்

வரவேற்கிறோம்!

ISBN எண்ணுடன் Forschung பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படவுள்ள “இக்கால இலக்கியங்களில் சமூகச் சிக்கல்கள்” என்ற தொகுப்பு நூலுக்காக அறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

இத்தொகுப்பு நூல், இக்கால இலக்கியங்களில் பிரதிபலிக்கும் சமூகச் சிக்கல்களை ஆய்வுநோக்கில் வெளிக்கொணரவும், அவற்றின் சமூக, பண்பாட்டு மற்றும் இலக்கியப் பரிமாணங்களைப் பதிவு செய்யவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொகுப்பாசிரியர்

முனைவர் அ. ஜனார்த்தலிபேகம் பேராசிரியர், உதவி பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி

தேர்ந்தெடுக்கப்படும் அத்தியாயங்கள் மதிப்பாய்வுக்கு (Peer Review) உட்படுத்தப்பட்டு, ISBN எண்ணுடன் தொகுப்பு மின்னூலாக (Edited e-Book) வெளியிடப்படும். இவ்வெளியீடு, பங்களிக்கும் ஆசிரியர்களின் கல்விசார் தெரிவுநிலையை (Academic Visibility), ஆய்வுப் பரவலை (Research Dissemination) மற்றும் தொழில்முறை அங்கீகாரத்தை (Professional Recognition) மேம்படுத்தும் நோக்கத்துடன் அமையும்.

அத்தியாயத்தை சமர்ப்பித்தல்

    வழிகாட்டுதல்கள்

    ✦ ஒரு அத்தியாயத்திற்கு அதிகபட்சம் இரண்டு ஆசிரியர்கள் வரை பங்களிக்கலாம்.
    ✦ தொகுப்பாசிரியர் ஒப்புதலுக்குப் பின்னரே அத்தியாயங்கள் வெளியிடப்படும்.
    ✦ Google Books தளத்தில் e-ISBN உடன் மின்னூலாகவும் (E-Book) வெளியிடப்படும்.
    ✦ இது உங்கள் API Score (B)(i) Annexure II-க்கு பொருந்தும்.

    கட்டுரைக்கான தலைப்புகள்

    • இக்கால இலக்கியங்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்
    • இக்கால இலக்கியங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை
    • இக்கால இலக்கியங்களில் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை
    • இக்கால இலக்கியங்களில் சுற்றுச்சூழல் சீரழிவு
    • இக்கால இலக்கியங்களில் பெண்ணிய சிந்தனைகள்
    • இக்கால இலக்கியங்களில் பாலின சமத்துவம்
    • இக்கால இலக்கியங்களில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமை
    • இக்கால இலக்கியங்களில் பண்பாட்டுச் சிதைவு
    • இக்கால இலக்கியங்களில் நவீன ஈர்ப்பின் பாதிப்புகள்
    • இக்கால இலக்கியங்களில் காட்டும் மனித மதிப்புகள்

    கட்டுரை வடிவமைப்பு விதிமுறைகள்

    ☛ Bamini & Latha எழுத்துரு – அளவு 12 பயன்படுத்த வேண்டும்.

    ☛ பக்க வரம்பு: 8 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

    ☛ ஆசிரியரின் பெயர், பதவி மற்றும் தொடர்பு விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

    ☛ கட்டுரைச் சுருக்கம், ஆறு முக்கியச் சொற்கள் மற்றும் 15 துணை நூற்பட்டியல் (மேற்கோள்கள்) வழங்க வேண்டும்.

    கட்டுரை சமர்ப்பிப்பு

    சமர்ப்பிக்கும் கடைசி தேதி
    31.08.2026

    செலுத்தக் கட்டணம்
    (ஒவ்வொரு ஆசிரியரும் செலுத்த வேண்டும்)

    இந்திய ஆசிரியர்களுக்கு – ₹750
    (சான்றிதழ் & அச்சுப் பிரதியான புத்தகம்)

    வெளிநாட்டு ஆசிரியர்களுக்கு – $20 USD
    (மின்னணு சான்றிதழ் & மின்னூல்)

    © Forschung
    ×